Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அவன் அறிந்ததெல்லாம் இலக்கும்..வெற்றியுமே" - ஃபிடலின் 20 பொன்மொழிகள் #RIPFidelCastro

ஃபிடல்
ஃபிடலின் சிந்தனைகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சிந்தனையாளனிடம் வார்த்தைகளுக்குப் பஞ்சமிருக்காது. போராட்டக்காரனுக்கோ அவனது வாழ்க்கைதான் சிந்தனைக்களமே. தன் 90-வது வயதில் மரணத்தை முன்பே அறிவித்து அழைத்துக்கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோவும் அப்படித்தான். அவரின் 50 ஆண்டு கால அரசியல் வாழ்வு தனியொரு மனிதராய் அவர் மட்டுமே உருவாக்கியதல்ல. தன் நாட்டை கூட்டுமுயற்சியால் அவர் கட்டி எழுப்பியது போலவே தனது போராட்ட வாழ்வையும் கூட்டு முயற்சியால்தான் முன்னெடுத்துச் சென்றார். இந்த 50 ஆண்டுகளில் அவர் சந்தித்த ஆயுதங்களும் அரசியல் மேடைகளும் பல. அந்த அனுபவங்களைப் பல மேடைகளில் மக்களிடம் பகிர்ந்து வந்துள்ளார். ஃபிடலின் சிந்தனைகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ஃபிடலின் பொன்மொழிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

-ஐஷ்வர்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close