Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை கருணா கைது

இலங்கை முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் போலீஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட வாகனத்தை திருப்பியளிக்கவில்லை என்றும் மற்றும் நிதிமுறைக்கேடில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.  கைதாகியுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்து, பின் அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close