Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தானியங்கி கார் துறையில் இன்டெல்

உலக அளவில் கம்ப்யூட்டர்களுக்கு தேவைப்படும் சிப்களை தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது இன்டெல் நிறுவனம். தற்போது அந்நிறுவனம், தானியங்கி கார்கள் தயாரிப்பதற்காக தனியாக குழு ஒன்றை அமைத்து, அந்த தொழில்நுட்பத்தில் ஆராயிச்சி செய்ய உள்ளது. இதற்காக அந்நிறுவனம் 250 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் ஆகும்.

'தற்போது நாங்கள் உருவாக்கி இருக்கும் இந்த குழு, தானியங்கி வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்தும். வெறுமன சிப் தயாரிப்பில் மட்டும் இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை' என்று கூறியுள்ளது இன்டெல் நிறுவனம்.
 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close