Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரலாகும் நவாஸ் ஷெரிஃப் - டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்,.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் போனில் பேசியுள்ளார்.  நவாஸ் பற்றி ட்ரம்ப் பேசியதை அப்படியே அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்.

 President Trump said Prime Minister Nawaz Sharif you have a very good reputation. You are a terrific guy. You are doing amazing work which is visible in every way. I am looking forward to see you soon. As I am talking to you Prime Minister, I feel I am talking to a person I have known for long. Your country is amazing with tremendous opportunities. Pakistanis are one of the most intelligent people. I am ready and willing to play any role that you want me to play to address and find solutions to the outstanding problems. It will be an honor and I will personally do it. Feel free to call me any time even before 20th January that is before I assume my office.

 

On being invited to visit Pakistan by the Prime Minister, Mr. Trump said that he would love to come to a fantastic country, fantastic place of fantastic people. Please convey to the Pakistani people that they are amazing and all Pakistanis I have known are exceptional people, said Mr. Donald Trump.

வழக்கமாக இரு தலைவர்களுக்குள் நடக்கும் பேச்சின் அறிக்கை போல இல்லாமல், படு வெளிப்படையாக, ட்ரம்ப் ஸ்டைலிலேயே இருக்கும் இந்த அறிக்கை இப்போது செம வைரல். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ