Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்பின் அரசாங்கத்தில் யார் யாருக்கு என்ன பதவி? (album)

ட்ரம்ப்

ட்ரம்ப் அமைச்சரவையில் யார்-யார், என்னென்ன பதவி பெறப் போகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து. அந்த நாட்டின் 45-வது அதிபராக அவர், வரும் 2017 ஜனவரி மாதம் 20-ம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பொறுப்பேற்கவுள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகள் அவர், அதிபர் பதவியில் இருப்பார். டிரம்ப் உடன் குடியரசுக் கட்சியின் மைக் பென்சும் துணை அதிபராக பதவியேற்க இருக்கிறார்.

ட்ரம்ப் தனது அமைச்சரவையில் நியமிக்க இருக்கும் செயலர்கள் குறித்து இந்த வாரத்தில் குழு ஒன்றைக் கூட்டி விவாதிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் அவரது அமைச்சரவையில் இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் போரில் முன்னணி வகித்த கமாண்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமைச்சரவையில் இருந்த அமெரிக்காவின் முதல் ஆசிய-அமெரிக்க பெண் செயலர் என சில சுவாரசியமான தகவல்கள், டிரம்ப்-ன் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ட்ரம்ப் அமைச்சரவையில் யார்-யார், என்னென்ன பதவி பெறப் போகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

-ஐஷ்வர்யா

ட்ரம்ப் அமைச்சரவையில் யார்-யார், என்னென்ன பதவி பெறப் போகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ