Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகில் அதிகம் சம்பாதிக்கும் இசைக் கலைஞர் யார் தெரியுமா?

இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் இசைக் கலைஞர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்த ஆண்டுக்கான பட்டியலில் அமெரிக்காவின் டெய்லர் ஸ்விஃப்ட் முதலிடத்தில் வந்துள்ளார். இவர் இந்த ஆண்டு 1,160 கோடி ரூபாய் வரை சம்பாதித்து உள்ளார். அவருக்கு 26 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனைச் சேர்ந்த 'ஒன் டைரக்‌ஷன்' பாப் குழு கிட்டத்தட்ட 735 கோடி ரூபாய்கள் சம்பாதித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பாடகி அடேல் 547 கோடிகள் மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரபல பாப் பாடகி மடோனா நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close