Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவர்தான் இன்ஸ்டாகிராமின் இளவரசி..!

இன்ஸ்டாகிராமில் இந்த ஆண்டு அதிகப்பட்ச லைக்குகள் வாங்கி, ஆதிக்கம் செலுத்திய ஒரே நபர், செலினா கோம்ஸ் தானாம். 

 

 

One of my favorite nights on tour

A photo posted by Selena Gomez (@selenagomez) on

அமெரிக்க நடிகை, பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்ட செலினா, இன்ஸ்டாவில் இந்த ஆண்டு பகிர்ந்த அனைத்து புகைப்படங்களும் உலக முழுவதும் உள்ள இன்ஸ்டா பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளன. இன்ஸ்டாவில் 2016-ம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட டாப் 5 புகைப்படங்களும் செலினாவின் படங்கள் தான் . குளிர்பான பாட்டிலுடன்  போஸ் குடுத்த இவரின் ஒரு போட்டோவுக்கு மட்டும் 5.9 மில்லியன் லைக்ஸ். இன்ஸ்டாவில், அதிகம் விரும்பப்பட்ட புகைப்படங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தை ஒரே நபர் பிடித்துள்ளது இதுவே  முதல்முறை!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ