Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுள் மேப்பை பீட் செய்ய ஆப்பிளின் ப்ளான்!

ஆப்பிள் மேப்ஸை டெவலப் செய்ய ட்ரோனை (ஆளில்லா விமானம்) பயன்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்டோர் நேவிகேஷன் சேவையை சிறப்பாக வழங்க இந்த முடிவாம். இதன்மூலம் கூகுள் மேப்ஸை ஓவர்டேக் செய்வதுதான், ட்ரோன் திட்டத்தின் முக்கிய இலக்காம். குறிப்பாக இதில் கட்டடங்களை தெளிவாக காணும் வகையில் உருவாக்க உள்ளார்களாம்.

மேலும் சாலைகளை சரியாக கண்டறிவது, புதிதாக கட்டப்படும் கட்டடங்களின் விவரங்களைத் தருவது என வேற லெவலில் களமிறங்குகிறார்களாம். இதற்காக ஒரு ரோபோடிக் டீமை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் டேட்டாக்களை வேகமாக சேகரித்து, தகவல்களை வேகமாக வழங்க திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

எடிட்டர் சாய்ஸ்