Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிபராக ஒபாமாவின் கடைசி கடிதம்!

வரும் 20-ம் தேதியோடு அமெரிக்க அதிபரான ஒபாமாவின் பதவிக்காலம் முடிகிறது. அதிபராக அமெரிக்க மக்களுக்கு கடைசி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஒபாமா. 'எட்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா அதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்றது. அப்போது உங்கள் முன்னால் தோன்றி, என்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என உறுதியளித்தேன். என்னை நம்பி தேர்ந்தெடுத்தீர்கள். நான் உறுதியளித்த மாற்றங்களை உங்கள் துணையோடு நிறைவேற்றியுள்ளேன். அமெரிக்க அதிபராக பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்' என நெகிழ்ச்சியாக நீள்கிறது அந்தக் கடிதம்.

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close