Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாக். நீர்மூழ்கி அணுஆயுத சோதனை வெற்றி!

பாகிஸ்தானின் முதல் ஏவுகணையான ‛பாபர்-3' வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து பாயும் அணு ஆயுத ஏவுகணையாகும். வெடி பொருட்களை சுமந்து பாயும் இந்த ஏவுகணையானது, சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் திறன் படைத்தது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில், பாகிஸ்தான் இந்த சோதனையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close