Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்கி லீக்ஸ்க்கு ராணுவ தகவல்களை கசியவிட்டவருக்கு தண்டனை குறைப்பு!

Chelsea Manning

அமெரிக்க ராணுவத்தின் புலனாய்வு ஆய்வாளராக பணி புரிந்தவர் செல்சி மேனிங் (Chelsea Manning). இவர் கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் அமைப்புக்கு கசியவிட்டார் என்று கூறி கைது செய்யப்பட்டு, 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போகும் பராக் ஒபாமா, மேனிங்கின் சிறைத் தண்டனையை 35 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக குறைத்துள்ளார். 

மேனிங், கிட்டத்தட்ட ஏழு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ ரகசிய தகவல்களை கசியவிட்டார் என்று அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேனிங்கின் தண்டனைக் குறைப்புக்கு, அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close