Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Jallikattu- லண்டன் தூதரகம் முன் போராட்டம்!

Jallikattu protest in London

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்னால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்றுகூடி போராடி வருகின்றனர். 

Jallikattu protest in London

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை, அதை தடுப்பதற்கு பீட்டா நீ யார்?', 'தமிழக மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம்' என்பது போன்ற பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close