Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

45-வது அமெரிக்க அதிபரின் முதல் நிகழ்ச்சி!

Trump

45-வது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக இன்று வாஷிங்டனில் துவக்க விழா நடைபெற்றது. அதில் பேசிய ட்ரம்ப்,’ஆரம்பத்தில் நான் வெற்றி பெற மாட்டேன் என்று பலர் கருதினார்கள். ஒரு சில வாரங்களில் மக்கள் மனதில் முன்னிலை வகித்துவிட்டேன்'என்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தன் மனைவி மெலானியாவுடன் நடனம் ஆடினார் ட்ரம்ப்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close