Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Jallikattu- இலங்கையில் போராட்டம்!

Jallikattu protest in Lanka

ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்துக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழர்கள், போராட்டங்கள் நடத்தியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

Jalliakattu protest in Lanka

கொழும்பில் இருக்கும் தமிழர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இன்று ஒன்றுகூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கவனஈர்ப்புப் போராட்டம் நடத்தினர். இதேபோன்று, இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தமிழகத்தில் நிலவிவரும் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

Jallaikattu protest in Lanka

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close