Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் பீட்டாவின் தலைமையகம் முற்றுகை!

தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 

பீட்டா முற்றுகை

அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் அமைந்திருக்கும் பீட்டாவின் தலைமையகத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அந்த அலுவலகம் முன்பு குவிந்த அமெரிக்காவின் பதினாறு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் கறுப்புக்கொடி காட்டி, பீட்டாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தமிழர்களின் பண்பாட்டை அழிக்க நினைக்கும் பீட்டாவைத் தடைசெய்யவேண்டும் என அங்கே குழுமியிருப்பவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close