Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்பின் முடிவுக்கு ட்விட்டர் அதிருப்தி

Twitter

ஈராக், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் குடியேற ட்ரம்ப் தடை விதித்தார். அதேபோல் இந்த நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்க தடை செய்து அவர் கையெழுத்திட்டார்.  இதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர், 'பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களால் கட்டமைக்கப்பட்டதுதான் ட்விட்டர். இதனால் அவர்களுடன் எப்போதும் துணை நிற்போம்' எனக்கூறியுள்ளது. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close