Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்கர் விருதை நிராகரித்த ஈரான் நடிகை

சிரியா, இரான் உள்ளிட்ட 7 முஸ்லீம் நாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். டுவின் டவர் தாக்குதல் போல மற்றொரு தாக்குதல் அமெரிக்காவில் நடந்துவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாகத் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.  டரனே அலிடூஸ்டி என்னும் பிரபல ஈரான் நடிகை நடித்த 'சேல்ஸ்மேன்' என்னும் படத்துக்காக அமெரிக்காவின் உயரிய விருதான ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முஸ்லீம்கள் மீதான இனவெறி காரணமாகத் தனக்கு அந்த விருது வழங்கப்பட்டால், அதை நிராகரிக்கப் போவதாகக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close