Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனடாவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

Gun shooting in canada

கனடாவின் க்யூபெக் நகரில், மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். க்யூபெக் நகரில் உள்ள மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 40 பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.  இந்த துப்பாக்கி சூட்டில் மூன்றுபேர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இதில் பலர் காயமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close