Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

19-வது சார்க் மாநாடு - காத்மண்டூவில்

கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த 19-வது சார்க்க மாநாடு, பாகிஸ்தான் தாக்குதல் உட்பட பல்வேறு  அரசியல் காரணங்களால் தள்ளிப்போனது. வரும் பிப் 1 & 2-ம் தேதி நேபாளத்தின் தலைநகரான காத்மண்டூவில் சார்க் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் சார்க் அமைப்பு நாடுகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதே சமயத்தில் சார்க் நாடுகளின் பொருளாதார பட்ஜெட்டையும் பிரதான விவாதமாக எடுத்துக் கொண்டு விவாதிக்க இருக்கிறார்களாம். 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close