Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்ரம்பின் இந்நடவடிக்கையை கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பல நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 75  நாடுகளில் செயல்படும் தனது நிறுவனத்தில் 10,000 அகதிகளுக்கு வேலை வழங்க உள்ளதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின்  தலைவர்  ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் அறிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸ்-ஐ புறக்கணிக்க வேண்டும் என ஆன்லைனில் பிரசாரம் செய்து வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close