Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எமோஜிக்களின் ரகசிய மொழி!

மெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள கியூ 13 ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், எமோஜிக்களை இளைஞர்கள் பயன்படுத்தப்படுத்தும் விதம் குறித்து அலசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு எமொஜிக்குப் பின்னால் உள்ள ரகசிய அர்த்தங்கள்தான் இந்த வீடியோவின் விவாதப் பொருள். எமோஜிக்களை வைத்து ரகசிய மொழியில் இளைஞர்கள் உரையாடிக்கொள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் டெக் செக்யூரிட்டி ஆர்வலர்கள். 

 

 கூடுதல் தகவல்கள் இங்கே -> Q13Fox

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close