Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரியாவில் 'ஹிட்லர்' கைது செய்யப்பட்டார்!

Harold Hitler

ஆஸ்திரியாவில் 'ஹெரால்ட் ஹிட்லர்' என்ற பெயரில் ஹிட்லர் போன்ற ஒப்பனை செய்து கொண்டு முக்கியமான நகரங்களில் வலம் வந்திருக்கிறார் ஒரு நபர். ஹிட்லரை போற்றும் வகையில் அவரது செயல் இருந்தது என்று கூறி ஆஸ்திரியா போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. ஆனால், அவரது உண்மை பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்படவில்லை. 

இந்த கைதுக்கு முக்கிய காரணம், ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பா நாடுகளில் ஹிட்லரை போற்றும் வகையில் ஏதேனும் செயல்கள் செய்தால் அதற்கு கைது செய்யும் அளவிற்கு சட்டம் இருப்பதுதான். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close