Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Kim கொலை வழக்கில் பெண் கைது

வட கொரிய அதிபர் Kim Jong-un ஒன்று விட்ட சகோதரர் கிம் Kim Jong Nam, மலேசியாவில் நேற்று கொல்லப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒரு பெண்ணை மலேசியா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு பெண், நான்கு ஆண்கள் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close