Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதியைப் பிடிக்க உதவிய ட்ரம்ப் - மோடி கூட்டணி


ட்ரம்ப், மோடி இருவரும் இணைந்து செயல்பட்டதால்தான்,  தீவிரவாதி ஹஃபிஸ் சயீதை பிடிக்கமுடிந்தது என  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவியாளரும் சிக்காகோ தொழிலதிபருமான ஷலாப் குமார் தில்லி வந்தபோது தெரிவித்துள்ளார். வியாபார வளர்ச்சியைப் பெருக்க, இருவரும் இணைந்து செயல்பட்டுள்ளனர், ட்ரம்ப்பின் ஆட்சியில் இந்திய - அமெரிக்க நட்புறவு நீடிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ENGLISH OVERVIEW

Trump-Modi allience helped to catch Terrorist

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close