Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்டிகுவா நாட்டில் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டி!

ஆன்டிகுவா நாட்டில் உள்ள இங்கிலீஷ் துறைமுகத்தில், சர்வதேச பாய்மரப்  படகுகளுக்கான போட்டி தொடங்கி உள்ளது.

சர்வதேச பாய்மரப் படகுகளுக்கான போட்டியில், சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 77 படகுகள் கலந்துகொள்கின்றன. முக்கியமாக, இந்தப் போட்டியில் கலந்துகொள்வோர், சுமார் 600 மைல் தொலைவுகொண்ட பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும் என்பது போட்டியின் முக்கிய நிபந்தனையாகும்.

ஆன்டிகுவாவில் இருந்து புறப்பட்டு, கரீபியன் கடல் பரப்பில் உள்ள செயின்ட் மார்ட்டின், குவாடிலோப் உள்ளிட்ட 11 தீவுகளைக் கடந்துதான் இந்த இலக்கை அடைய முடியும் என்பதால், போட்டி கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close