Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலம்பெயர்ந்தவர்களை மீண்டும் குறிவைக்கும் டிரம்ப்!

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களை, நாட்டிலிருந்து வெளியேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் சிறிய திருட்டுகள் மற்றும் சிறிய குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியும். டிரம்ப் அரசு பிறப்பித்துள்ள இந்தப் புதிய உத்தரவால், அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில், சட்டத்தை மீறி எல்லையைக் கடப்பவர்களையும், விசா காலம் முடிந்துபோனவர்களையும் மட்டுமே நாட்டில் இருந்து வெளியேற்றும் ஒரு நடைமுறை இருந்தது. ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, புலம்பெயர்ந்து வாழ்பவர்களை வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுத்துவருகிறது. தற்போது, பிறப்பித்திருக்கும் உத்தரவால், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ENGLISH OVERVIEW

One more time Millions of immigrant targeted by Trump government

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close