Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீன ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி!

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகர் நான்சாங்கில் 4 மாடி சொகுசு ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஓட்டலில் இரண்டாவது தளத்தில்  தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது இந்த தீ விப்பத்து நேர்ந்தது. தீ மளமளவென பரவி புகை  மண்டலமக உருவானது. உடனே தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்படு பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் செர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து  விசாரணை நடத்துகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close