Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்தில் ஐரோப்பியர்களுக்கு கட்டுப்பாடு!

இங்கிலாந்தில் மார்ச் 15-ம் தேதிக்குப் பிறகு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், தற்போது இங்கிலாந்தில் உள்ள ஐரோப்பியர்களின் உரிமை பாதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, இங்கிலாந்து விலகுவதற்கு முடிவு எடுத்தது. மார்ச் 15-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இங்கிலாந்துக்கு புதிதாகக் குடியேற நினைக்கும் ஐரோப்பியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ENGLISH OVERVIEW

England will restrict to not allow to permanent living European after brexit

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close