Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்கான் குண்டு வெடிப்பு : தலிபான் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள அர்சான் க்யூமட் பகுதியில்  குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

Kabul attack


ஒருவர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்துக்குத் தலிபான் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கான் தலைநகரில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆப்கான் தலைநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close