Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை அதிபருடன் துணை குடியரசுத்தலைவர் பேச்சு!

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மீனவர் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மீனவர் கொலை குறித்து இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவிடம் பேசியுள்ளார். ஹமீது அன்சாரி, அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.

Hamid ansari

இந்நிலையில், அங்கு சென்றுள்ள இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் அன்சாரி பேசியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close