Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடுவானில் விமானப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இந்திய டாக்டர்!

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அன்சிதா மற்றும் அவரது கணவர் ஆக்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர் மயக்கம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவ உதவி தேவை என்று விமானத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த அன்சிதா, உடனடியாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்து, அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு விமான ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close