Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணாமல் போன சந்திராயன் - 1 விண்கலத்தை கண்டுபிடித்த நாசா!

இந்தியாவில் சந்திராயன் -1 விண்கலத்தின் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது கலிபோர்னியாவில் இயங்கும்  நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் (JPL) சந்திரயான் -1 விண்கலம் அமைதியாக சந்திரனைச் சுற்றி வலம் வருவதைக் கண்டறிந்துள்ளது.

Chandrayaan-1  found
 

நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்கலமான சந்திராயன் - 1  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திராயனின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நாசாவின் JPL ஆய்வக விஞ்ஞானிகள், RADAR மூலம் தொலைந்து போன சந்திராயன் - 1 விண்கலத்தைக் கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close