Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜப்பான் மற்றும் யு.எஸ் கப்பற்படை கூட்டுப் பயிற்சி

சமீபத்தில் ஜப்பானை ஒட்டிய பிராந்தியத்தில் வட கொரியா 4 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் கடற்படையும் அமெரிக்க கடற்படையும் இணைந்து கிழக்கு சீனக் கடலில், கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை இருநாட்டு அரசாங்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஜப்பானின் இரு பிரபல நாளிதழ்கள் மட்டுமே வெளியிட்டுள்ளன. 

அமெரிக்காவிற்கும், ஜப்பானிற்கும் கிழக்கு சீனக்கடல் பகுதியில் தீவுகளை உரிமைக் கோருவதில் பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில், இருநாடும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருப்பது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயத்தில், இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதைக் கண்டிப்பதாக சீனா அறிவித்துள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close