Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சத்தீவு ஆலயத்தில் திடீர் தீ விபத்து!

Kachatheev church

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் திடீரென தீ பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. எனினும், உடனடியாக நெருப்பு அணைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்துள்ள நிலையில் இந்தச் சம்பவமும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.மோகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close