Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெற்கு சூடானில் தமிழர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: முன்னேற்றமில்லாத பேச்சுவார்த்தை!

தெற்கு சூடான் நாட்டில், எண்ணெய் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்ற,  வடக்கன்குளத்தைச் சேர்ந்த மிதுன் கணேஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வர்ட் என்ற இருவரும், SPLA-IO இயக்கத்தினரால், கடந்த 8-ம் தேதி கடத்தப்பட்டனர்.  அவர்களை மீட்க, பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர்களை மீட்கும் முயற்சியில் முதல் இரண்டு நாளில் காட்டிய ஆர்வத்தைத் தற்போது இரு நாடுகளாலும் காட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அவர்களை மீட்பதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், இருவரின் உறவினர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close