Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துருக்கி அதிகாரிகளின் ட்விட்டர் கணக்கு ஹேக்..!

துருக்கி நாட்டு உயரதிகாரிகளின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து  #Nazialmanya, #Nazihollanda என்ற ஹேஸ்டேக்குகள் பதிவாகின. தற்போது ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை ட்விட்டர் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. நெதர்லாந்து, துருக்கி நாடுகளுக்கு இடையே, நிர்வாகரீதியில் சண்டை நீடித்துவருகிறது.

இந்த நிலையில், துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கிய நபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து  #Nazialmanya, #Nazihollanda என்ற ஹேஸ்டேக்குகள் பதிவாகின. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், அதிகாரிகளை இடைநீக்கம்செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்று ட்விட்டர் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது..

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close