Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவில் சவுதி மன்னர்!

சவுதி அரேபியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சரி செய்வதற்காக, அந்நாட்டு மன்னர் சல்மான் ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அவர் ஜப்பான் சென்றிருந்தார்.

சவுதி மன்னர் சல்மான்

இந்நிலையில், சவுதி மன்னர் சல்மான் மூன்று நாள் பயணமாக இன்று சீனா சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  சீனா அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு சவுதி சென்றிருந்தார். பெய்ங்ஜிங்கில் இன்று சீன அதிபர் ஜின்பிங்கை, சல்மான் சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே 65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

குறிப்பாக, இரு நாடுகளிடையே மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சவுதி மன்னர் வருகை மூலம், இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close