Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஷ்ய குண்டுவெடிப்பு குற்றவாளி அடையாளம் தெரிந்தது!

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் மெட்ரோ ரயிலில் நடந்த  குண்டு வெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

blast

ரஷ்யாவின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்பட்ட நபர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர் எனத் தற்போது உறுதியாகியுள்ளது. இவர் ரஷ்ய குடியுரிமையும் வைத்துள்ளதாக மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் பாதுகாப்பு சேவை மையம் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும், இவர் தற்கொலைப்படைத் தீவிரவாதி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதியின் பெயர் அக்பர்ஜான் டிஜாலிலோவ் என்றும், இவர் 1995-ம் ஆண்டு பிறந்தவர் என்றும் கிர்கிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்ய- கிர்கிஸ்தான் அதிகாரிகள் தொடர்பிலேயே இருப்பதாகப் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close