Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளத்தில் தவித்த பெண்ணுக்கு விமானத்தில் பிரசவம்

வெள்ளத்தில் சிக்கியப் பெண்ணை மீட்டுக்கொண்டு செல்லும் வழியில் விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.

peru


தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் பல் இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமேசான் காடுகள் நிறைந்த இந்நாட்டில் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

முற்றிலும் எவ்வித தகவல் தொடர்பும் போக்குவரத்து வசதியும் இன்றி பல கிராமங்களும் தத்தளித்து வருகின்றன. இந்தப் பேரிடர் காலத்தில் மரியா பின்கோ என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து அப்பெண்ணை ஹெலிகாப்டரில் மீட்டுச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே வழியிலேயே அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close