Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அயர்லாந்தில் அதிகரிக்கும் இந்துக்கள்

அயர்லாந்தில் வளர்ந்துவரும் மதங்களுள் ஒன்றாக இந்து மதம் இருப்பதாக, அயர்லாந்தின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

hinduism


2016-ம் ஆண்டு, அயர்லாந்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பில், அயர்லாந்தில் இந்து மதம் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து போன்ற கத்தோலிக்க நாட்டில், இந்து மதம் வளர்ந்து வருவதாக, அந்த நாட்டுக் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், அயர்லாந்தில் இந்துக்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளதாகவும், அதே காலத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close