Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா தாக்குதலும், சாக்லேட் கேக்கும்

சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'Fox Business' தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, சீன அதிபர் ஜின்பிங்கிடம் விளக்கிய தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.

Trump jinping


அதில், நானும் ஜின்பிங்கும் டின்னர் முடித்துவிட்டு, அருமையான சாக்லேட் கேக் பீஸ்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வேறு எங்கும் கிடைக்காத, அந்த சுவையான கேக்கை, ஜின்பிங் ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான், நான் ஜின்பிங்கிடம் சிரியா மீது தற்போது நாங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளோம் என்றேன்.


எங்களது தொழில்நுட்ப உபகரணங்கள், உலகின் வேறு எந்த நாட்டை விடவும் சிறந்தவை" என்றார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close