Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏவுகணை அணிவகுப்பில் மிரட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?

அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியுள்ளது. புதிய ஏவுகணைகள் அறிமுகம் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடகொரியாவைத் தோற்றுவித்த தலைவர் கிம் இல் சங்கின் 150-வது பிறந்தநாளினை முன்னிட்டு அந்நாட்டில்  விழா கொண்டாடப்பட்டது. சூரிய தினமாகக் கொண்டாடப்படும் இந்நாளில் வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

north korea

ஏவுகணைகளின் அணிவகுப்பே முக்கிய அம்சமாக வெளிப்பட்டது. புது அணுகுண்டு ஏவுகணைகளின் அணிவகுப்பு பிரமாண்டம் அமெரிக்காவின் போர் அச்சுறுத்தல்களுக்கு எதிர் மிரட்டலாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

ராணுவத் தளவாடங்களால் பிரமிக்கச் செய்த வடகொரியா அதிபரின் இந்த போர் நகர்த்தலின் மூலமாக அமெரிக்காவுக்கு வடகொரியா சவால் விடுப்பதாகவே எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close