Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணையலாம்! இங்கிலாந்து தகவல்

சிரியா விவகாரத்தில் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் இணைவோம் என இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டுள்ளது.

england

சிரியாவில் அதிபர் அசாதுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அண்மையில் சிரியாவில் ரசாயன தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா சிரியா மீது வான் வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து இணையலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில்,' சிரியாவில் அசாத்தின் ஆட்சி அரக்கத்தனமானது. இதற்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தேவைப்பட்டால் இங்கிலாந்தும் இணையும்' என அவர் கூறியுள்ளார். மேலும் 'ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷ்யா தனது 'குருட்டுத்தனமான ஆதரவை' சிரியாவுக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close