Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செயலிழந்தது வாட்ஸ்அப் : அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்! #whatsappdown

 

Whatsapp

 

'வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை' என்கின்ற நிலையே தற்போது உருவாகி உள்ளது. உலகின் மோஸ்ட் வான்ட்டட் மெசெஞ்சர் அப்ளிகேஷனாக உள்ளது வாட்ஸ்அப்; இந்த நிலையில், கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு  சுமார் 1.30 மணி முதல் வாட்ஸ்அப் வேலை செய்யவில்லை. இதனால், உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை வாட்ஸ்அப் செக் செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம், அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில், சில மணி நேரத்துக்குப் பின் அதிகாலை ஐந்து மணியளவில் வாட்ஸ்அப் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close