Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓராண்டில் அமெரிக்கச் சுற்றுலாவுக்கு இந்தியர்கள் செலவுசெய்த தொகை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 2016-ம் ஆண்டு மட்டும் 13 பில்லியன் டாலர்கள் செலவுசெய்துள்ளதாக அமெரிக்க சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க சுற்றுலா

 

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்திய சுற்றுலாப் பயணிகளின் செலவுத் தொகையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 13 பில்லியன் டாலருக்கும் (இந்திய ரூபாயில் சுமார் 6 ஆயிரத்து 500 கோடி) மேல் செலவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுவது, வெறும் மேலோட்டக் கணக்கீடுதான். சரியான விவரங்கள், ஜூன் மாதம் வெளியிடப்படும் என அமெரிக்க வணிக விவரங்களுக்கான ஆலோசகர் பாட்ரிக் சாண்டியாலோ தெரிவித்தார்.

அமெரிக்க வேலைவாய்ப்புக் களத்தில் 62,500 இந்தியர்களுக்கு பணிவாய்ப்புக் கிடைப்பதற்காக, அமெரிக்கா அனுமதித்ததாலே, இந்த வருவாய் என்றும் அமெரிக்கத் தூதரகம் கூறுகின்றது. சுற்றுலாத்துறை, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அதிவேகமாக முன்னேற்றும் ஒரு கருவியாகும். அதைச் சாதகமாகப் பயன்படுத்துவோம் என அமெரிக்கச் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close