Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரான்ஸ் அதிபருக்கு ட்விட்டரில் மோடி வாழ்த்து!

பிரான்ஸின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இம்மானுவேல் மக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

modi

இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர் தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இமானுவல் மக்ரான், வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மரீன் லீ பென்னை வீழ்த்தி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரான்ஸின் 25-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்ரான், மாவீரர் நெப்போலியனுக்குப் பிறகு பிரான்ஸின் இளமையான தலைவராவார். 

இதனிடையே, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மக்ரானுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,' பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இம்மானுவேல் மக்ரானுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா-பிரான்ஸ் உறவுகளை வலுப்படுத்த மக்ரானுடன் இணைந்து செயல்பட ஆர்வத்துடன் உள்ளதாக' அவர் கூறியுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close