Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதற்றம் நிறைந்த பகுதியில் சீனா ஏவுகணை சோதனை!

Chinese missile

தென்கொரியத் தேர்தல், வடகொரியாவின் மிரட்டல்கள் என, கொரிய தீபகற்பப் பகுதி பரபரப்பாக இருக்கும் நிலையில், தன் பங்குக்கு சீனாவும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது. இரண்டு கொரிய நாடுகளும் சீனாவும் பகிர்ந்துகொள்ளும் 'பாகாய் குடா' கடல் பகுதியில், இன்று ஏவுகணைச் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது சீன அரசு. செயற்கைக்கோள் வழிகாட்டலில் இயங்கும் இந்த ஏவுகணை வெற்றியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close