Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் முன் பாய்ந்த பெண்: தடுத்து நிறுத்திய ரயில்வே ஊழியர்!

சீனாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணை விரைவாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார் ஒரு ரயில்வே ஊழியர்.

தற்கொலை முயற்சி


தென்கிழக்கு சீனாவிலுள்ள ஃபுஜியன் தீவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த ரயில் நிலைய நடைபாதையில் நின்றிருந்த கல்லூரி செல்லும் வயதுடைய பெண் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய முயற்சித்துள்ளார். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென ரயில் முன் பாய ஓடிய பெண்ணை பாய்ந்து தடுத்துள்ளார் அருகிலிருந்த ரயில்வே ஊழியர். 


அப்பெண்ணைக் காப்பாற்றும்போது தனக்கு காயம் ஏற்பட்ட போதும், தனது முயற்சியில் வெற்றி பெற்றார் அந்த ஊழியர். ரயில் வருவதற்கு சில விநாடிகளுக்குள் அப்பெண் காப்பாற்றப்பட்டார். மேலும், நடைபாதையில் இருந்த மேலும் சிலர் உதவிக்கு வந்தனர். இச்சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள வீடியோ காமிராவில் பதவியாகிருந்தது.
 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close