Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

புதின்


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க  இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக் கூறும் நபரையே எனக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட நபராக இருக்கிறார் ட்ரம்ப். எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதையும் கடந்து, அவருடன் தனிப்பட்ட முறையிலும் அரசியல்ரீதியாகவும் நல்ல தொடர்பை வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறேன்’ என்றார்.


மேலும், ‘ட்ரம்ப் போன்றதொரு சிறந்த நிர்வாகிக்கு யாரும் எந்தவொரு அறிவுரையும் வழங்கத் தேவையில்லை’ எனவும் புகழ்ந்தார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close