Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல இவர கவனிச்சீங்களா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணி மோதி வருகின்றன.  மழைக் குறுக்கிட்ட காரணத்தால், இந்தப் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் கோலி, யுவராஜ் ஆகியோரின் அதிரடியால் 319 ரன்கள் எடுத்தது. ரோஹித், தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக பேட் செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் கெத்து காட்டியது.


இது ஒருபுறம் இருக்க சச்சின், தனுஷ் ஆகியோரின் என்ட்ரியால் எட்க்பாஸ்டன் மைதானம் இன்று செம வைரல் ஆனது. இந்நிலையில், அங்கு நம் அனைவருக்கும் தெரிந்த மற்றொரு நபர் மேட்ச் பார்க்க சென்றுள்ளார். வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவில் இருந்து சென்று விஜய் மல்லையாதான் இந்த நபர்.


கடனை செலுத்தாமல், நாட்டை விட்டு சென்று விட்டார் என்று அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில், எட்க்பாஸ்டன் மைதானத்தில் அவரைப் பார்த்த நம்ம பசங்க சும்மா இருப்பார்களா? சமூகவலைதளங்களில், மல்லையாவை மீண்டும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close